உலக அணியில் ஆடத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய வீரர், நான்கு ஒலிம்பிக் பந்தயங்கள், நான்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள், நான்கு சாம்பியன் கோப்பை போட்டிகளில் ஆடிய ஒரே இந்திய வீர்ர், 170 கோல்கள் அடித்தவர் எனப் பல பெருமைகளுக்குரிய இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பத்மஸ்ரீ. தன்ராஜ் பிள்ளை அவர்களுக்கு விளையாட்டிற்கான 'புதிய தலைமுறை' தமிழன் விருது – 2013 ஐ வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.


Sponcers