நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு நிலங்கள் பெற்றுத்தருவது, சுற்றுச் சூழலைக் காப்பது, தலித் மக்களின் மேம்பாடு ஆகியவற்றிற்காக, காந்திய வழியில் போராடி வரும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, சமூகப் பணிக்காகத் தன் வாழ்கையை அர்ப்பணித்த திருமதி. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களுக்கு சமூகச் சேவைக்கான 'புதிய தலைமுறை' தமிழன் விருது – 2013 ஐ வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.


Sponcers