நிலம் நீர் ஆகாயம் ஆகிய மூன்றிலிருந்தும் ஏவக் கூடிய, உலகின் மிக விரைவான ஏவுகணை பிரமோஸை வடிவமைத்து, உலகம் இந்தியாவை வியப்போடும் மரியாதையோடும் திரும்பிப் பார்க்கச் செய்த ஏவுகணைகளின் தந்தை பத்மபூஷன். ஆ. சிவதாணு பிள்ளை அவர்களுக்கு அறிவியல் தொழில் நுட்பத்திற்கான 'புதிய தலைமுறை' தமிழன் விருது – 2013 ஐ வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.


Sponcers