புதிய படிமங்கள், ஒளிமிகுந்த உவமைகள், நயம் செறிந்த சொல்லாடல்கள் மூலம் தமிழ்க் கவிதையைச் செழுமைப்படுத்தியவரும், அயல் மொழி இலக்கிய வடிவங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தி தமிழ்க் கவி உலகின் எல்லைகளை விரிவாக்கியவரம், சிறந்த இலக்கியவாதியும், இளம் தலைமுறையினர் படைப்பெழுச்சி கொள்ளும் வகையில் இலக்கியங்களை படைத்த முன்னோடியுமான முனைவர். அப்துல் ரகுமான் அவர்களுக்கு தமிழ் இலக்கியத்திற்கான 'புதிய தலைமுறை' தமிழன் விருது – 2013 ஐ வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.


Sponcers