28 தொழில்கள், 32ஆயிரம் தொழிலாளர்கள், 13 மாநிலங்களில் தொழிலகங்கள், 22ஆயிரம் கோடிக்கு மேல் வணிகம், ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய ராஜ்யம், சீனம், தென்னாப்ரிக்கா, அமெரிக்கா, துனீசியா, சுவிட்சர்லந்து ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் கூட்டுத் தொழில் எனக் குடைவிரித்து தமிழர்களின் வணிக ஆற்றலுக்கும், உழைப்பிற்கும், வெற்றிக்கும் உதாரணமாகத் திகழும் முருகப்பா தொழில் குழுமத்தின் தலைவர் திரு. அ. வெள்ளையன் அவர்களுக்கு தொழிற்துறைக்கான 'புதிய தலைமுறை' தமிழன் விருது – 2013 ஐ வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.


Sponcers