இந்திய சினிமாவை உலக அளவிற்கு எடுத்துச் சென்ற தமிழன் திரைப்படத்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நவீனப்படுத்திய கலைஞானி, பரிசோதனைகளுக்கு அஞ்சாத துணிச்சல் மிகுந்த படைப்பாளி, தன் வாழ்க்கையையே திரைப்படைத்திற்கு அர்ப்பணித்த கலைஞர் பத்மஸ்ரீ டாக்டர். கமல்ஹாசன் அவர்களுக்கு கலைக்கான 'புதிய தலைமுறை' தமிழன் விருது – 2013 ஐ வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.


Sponcers