கூகுள் நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஏரிகளைச் சீரமைக்கும் பணிகளைச் செய்து வருகிறார். இதுவரை தமிழ்நாடு ஆந்திராவில் 12 ஏரிகளை மறு சீரமைப்புச் செய்துள்ளார். இந்த முயற்சிக்காக சுவிட்சர்லாந்து ரோலக்ஸ் நிறுவனத்தின் விருதை பெற்றுள்ளார். சுற்றுச் சூழல் ஆர்வலர் திரு. அருண் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு சமூகச் சேவைக்கான 'புதிய தலைமுறை'யின் நம்பிக்கை நட்சத்திரம் 2013 விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.


Sponcers