இந்தியாவிலேயே முதன்முறையாக மினி டிராக்டர் ஒன்றை உருவாக்கியுள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த ரங்கசாமி. 10 ஹெச்.பி திறன் கொண்ட இந்த டிராக்டர் உழுவதொடு பல்வேறு வகையான விவசாய பணிகளையும் செய்கிறது. அகமதாபாத்திலுள்ள மதிய அரசின் நேஷனல் இன்னோவேஷன் பௌண்டேஷன் அமைப்பு 2011 - ஆம் ஆண்டு "சிருஷ்டி சல்மான்" என்ற விருதையும், காப்புரிமையையும் இவருக்கு வழங்கியுள்ளது. திரு. அ. ரங்கசாமி அவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான 'புதிய தலைமுறை'யின் நம்பிக்கை நட்சத்திரம் 2013 விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.


Sponcers