ஒரு பஸ் கண்டக்டரும், ஒன்பது வழக்கறிஞசர்களும் சேர்ந்து கோவையில் நடத்தி வரும் இந்த வீதி நாடகக் குழு விவசாயிகள் தற்கொலை, மரம் வளர்த்தல், பெண் கல்வி, குழந்தை தொழிலாளர் பிரச்சினை, தீண்டாமை போன்ற கருக்களைக் கொண்ட வீதி நாடகங்களை நடத்தி வருகிறது. இரண்டாண்டுகளில் தமிழகம் முழுக்க 150 நாடகங்கள் நடத்தி உள்ளது. "Aware - நாடகக் குழுவின்" திரு. பெ. சந்திரன் அவர்களுக்கு கலைக்கான 'புதிய தலைமுறை'யின் நம்பிக்கை நட்சத்திரம் 2013 விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.


Sponcers